பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ? அன்றேல் உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்(டு) உளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்(கு) அளைந்தெழுந்த செந்தீ யழல்.