பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும்நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - நெடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக் கண்டாலும் முக்கணாங் கண்.