திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார்; - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய்; வேதியனே என்கின்றேற்(கு)
என்செய்வான் கொல்லோ இனி.

பொருள்

குரலிசை
காணொளி