பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரிய ஓடி - விராவுவதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே? தன்னோடே ஒப்பான் சடை.