பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மிடற்றில் விடம்உடையீர், உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறே! - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ, பைத்தாலும் நும்மார்பிற் பாம்பு.