பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக; நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த(து) எக்கோலத்(து) எவ்வுருவாய்? எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்(து) அவ்வுருவே ஆம்.