பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அதுவே பிரான் ஆமா(று) ஆட்கொள்ளு மாறும் அதுவே; யினியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு.