பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி; சுரும்பு வண்டு ஒடு சூழ்ந்து முரன்றிட, விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் கரும்பு தேன் பொழியும் கணமங்கலம்.