பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச் செந்நெலின் அரிசி சிந்தச் செவி உற வடுவின் ஓசை அந் நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவா வழுத்தல் உற்றேன்.