திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செந்நெல்ஆர் வயல் கட்ட செந்தாமரை
முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திடத்
துன்னு மள்ளர் கைம் மேற் கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மா நிதி போன்று உளார்.

பொருள்

குரலிசை
காணொளி