திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினில் புக்கு
நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து,
பெய் கலத்து அமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித் தங்கள்
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில்.

பொருள்

குரலிசை
காணொளி