திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்கு
நெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால்,
நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு
ஒல்லை இன் அமுதாக் கொண்டு ஒழுகுவார்.

பொருள்

குரலிசை
காணொளி