பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மின்னும் செஞ்சடை வேதியர்க்கு ஆம் என்று, செந்நெல் இன் அமுதோடு செங்கீரையும் மன்னு பைந்துணர் மா வடுவும் கொணர்ந்து, அன்ன என்றும் அமுது செய்விப்பார் ஆல்.