பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காண, வண்ணவார் கதிர்ச் செஞ்சாலி ஆக்கிட, மகிழ்ந்து சிந்தை அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார்.