பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையைப் பிடித்த போது வெருக்கொடு அங்குஊறு நீங்க, வெவ் வினை விட்டு நீங்கிப் பெருக்கவே மகிழ்ச்சி நீடத் தம்பிரான் பேணித் தந்த அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று.