திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனை மருங்கு அடகு மாள, வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க, அமுது செய்து அன்பனாரும்
வினை செயல் முடித்துச் செல்ல, மேவும் நாள் ஒருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க்கு, அங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.

பொருள்

குரலிசை
காணொளி