திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னாப்
பூட்டிய அரிவாள் பற்றிப் புரை அற விரவும் அன்பு
காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அறக் கழுத்தினோடே
ஊட்டியும் அரிய நின்றார்; உறுபி இறப்பு அரிவார் ஒத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி