பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டிப் படி மிசைக் கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே! போற்றி! துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி! பொடி அணி பவள மேனிப் புரி சடைப் புராண போற்றி!