திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று அவர் போற்றி செய்ய, இடப வாகனராய்த் தோன்றி
நன்று நீ புரிந்த செய்கை; நல்நுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண,
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்துச் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி