திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி,
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கலம் மூடும் கையால்
காதலால் அணைத்தும் எல்லாம் கமர் இடைச் சிந்தக் கண்டு
பூத நாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன்? என்று

பொருள்

குரலிசை
காணொளி