பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாசு அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும் ஆசுஇல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்று ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்தது அன்றே.