திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேவு செல்வம் களிறு உண் விளங்கனி
ஆவது ஆகி அழியவும், அன்பினால்
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத்
தாவில் செய்கை தவிர்ந்து இலர் தாயனார்.

பொருள்

குரலிசை
காணொளி