பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அக் குலப் பதி தன்னில், அறநெறித் தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார்; தொக்க மா நிதித் தொன்மையில் ஓங்கிய மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.