பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாயனார் எனும் நாமம் தரித்து உளார்; சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா மாயனார் மண் கிளைத்து அறியாத அத் தூய நாள் மலர்ப் பாதம் தொடர்ந்து உளார்.