பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும் அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை துன்பு போம் மனத்துத் தொண்டர் கூடையில் சுமந்து போதப் பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்திச் சென்றார்.