பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு எல்லை இல் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன் என்று ஒல்லை இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்.