பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்து அஞ்சு ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள்ளிருந்து ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.