பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல் இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை மயக்கத்தால் காக்கை வளர்கின்ற வாறே.