பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடைப் பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண் முதலாக வகுத்து வைத்தானே.