பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும் தாவி உலகில் தரிப்பித்த வாறு போல் மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.