பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும் மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும் நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் பேர் ஒத்த மைந்தனும் பேர் அரசு ஆளுமே.