பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இலைப் பொறி ஏற்றி எனது உடல் ஈசன் துலைப் பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி உலைப் பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே.