பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கர்ப்பத்துக்கே வலமாயாள் கிளை கூட்ட நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம் சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே.