பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின் அதல் புதலாய்ப் பலமாய் நின்று அளிக்கும் அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல் அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப்பிரானே.