பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடைத் தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே.