பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம் உருத் தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டி திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்கும் திரு அருளாலே.