பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலி ஆகும் தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.