பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்புற நாடி இருவரும் சந்தித்துத் துன்பு உறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.