பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்புறு காலத்து இருவர் முன் பூறிய துன்புறு பாசத்து உயர்மனை வான் உளன் பண்பு உறு காலமும் பார் மிசை வாழ்க்கையும் அன்பு உறு காலத்து அமைத்து ஒழிந்தானே.