பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கோல் வளை உந்தியில் கொண்ட குழவியும் தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம் பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப் போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே.