பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ் புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்த துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே.