பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்து அணுவன் தனைகண்டு தேனார் பராபரம் சேர் சிவ யோகமாய் ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே.