திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆவுடையாளை அரன் வந்து கொண்டபின்
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து
வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

பொருள்

குரலிசை
காணொளி