திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட
நாதாந்த பாசம் விடு நல்ல தொம் பதம்
மீதாந்த காரணோ பாதி ஏழ் மெய்ப் பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.

பொருள்

குரலிசை
காணொளி