திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நித்தம் பரனோடு உயிர் உற்று நீள் மனம்
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து
அத்தன் பரன்பால் அடைதல் சித்தாந்தமே.

பொருள்

குரலிசை
காணொளி