பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அரன் அன்பர் தானம் அது ஆகிச் சிவத்து வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரன் உறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரன் உறு தோயாச் சிவா நந்தி ஆமே.