பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும் உண்டு என்ற பேர் ஒளிக்கு உள்ளாம் உள ஒளி பண்டு உறு நின்ற பராசத்தி என்னவே கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே.