திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறுஆறு
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே.

பொருள்

குரலிசை
காணொளி