திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அப்
பதியான ஈசன் பகர்ந்த இரண்டு
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.

பொருள்

குரலிசை
காணொளி