திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை
வாசா மகோசர மா நந்தி தானே.

பொருள்

குரலிசை
காணொளி